 |
| தமிழ்த்தாய் வாழ்த்து |
கற்றல் விளைவு:* தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கம்பீரமாக பாடி, சொல்வளம் மற்றும் பாடலின் பொருளையும் அறிந்தனர்.
* உலகப்பொதுமறையான திருக்குறளை, கதை மூலம் பொருளுணர்ந்து, மொழியின் வளத்தினைப் பெற்றனர்.
*
களிமண் மற்றும் மாவினால் புதியதாக கைவினைப் பொருட்களை செய்து மகிழ்ந்தனர்.
* கதைக் கூறுவதால் மொழி வளம் மற்றும் சொல்வளம் மேம்படுகிறது.