Posts

Showing posts from October, 2025

பாரதியார் தமிழ் இலக்கிய மன்றம்

Image
தமிழ்த்தாய் வாழ்த்து கற்றல் விளைவு: * தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கம்பீரமாக பாடி, சொல்வளம் மற்றும் பாடலின் பொருளையும் அறிந்தனர். * உலகப்பொதுமறையான திருக்குறளை, கதை மூலம் பொருளுணர்ந்து, மொழியின் வளத்தினைப் பெற்றனர். * களிமண் மற்றும் மாவினால் புதியதாக கைவினைப் பொருட்களை செய்து மகிழ்ந்தனர். * கதைக் கூறுவதால் மொழி வளம் மற்றும் சொல்வளம் மேம்படுகிறது.